கட்டாரை எச்சரித்த உலக தொழிலாளர் அமைப்பு

சம்பளமில்லாமல் அல்லது குறைந்த சம்பளத்தில் கடவுச்சீட்டுள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்களிடம் வேலை வாங்குவதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் கட்டாரை எச்சரித்துள்ளது.

மேற்குறிப்பிடப்பட்ட நிலைகளில் வெளிநாட்டிலிருந்து தொழில் நாடி வருவோரின் உரிமைகள் பறிக்கப்படுவதுடன் பல்வேறு இன்னல்களை அத்தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்றனர் என்ற விடயத்தை கேள்வியுள்ளதையடுத்தே உலக தொழிலாளர் ஸ்தாபனம் இவ்வெச்சரிக்கையை விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கான விசேட ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு உத்தரவிட்டுள்ள உலக சுகாதார ஸ்தாபனம், விசேடமாக குறைந்த வசதிகளுடன் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வசதிகளை உடனடியாக வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435