கட்டாரில் வானிலை மாற்றம்: முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்

எதிர்வரும் நாட்களில் நாட்டை தாக்கம் செலுத்தம் வானிலை மாற்றம் குறித்து கட்டார் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக, ஆழ்கடல் பகுதிகளில் நிலவும் கொந்தளிப்பு காரணமாக ஆழமற்ற கடற்பரப்புகளிலும் சற்று கொந்தளிப்பான நிலைமை காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் முகிழ்களின் காரணமாக தெளிவற்ற தன்மையும், ஈரப்பதன் அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகையால், மாலை வேளைகளில் கரையோரப் பகுதிகளில் தங்கியிருப்பது மற்றும் நீர் விளையாட்டுகளை விளையாடுவது என்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வானிலை நிலைமையில் எதிர்பாராத விதத்தில் அதிகரிப்பு ஏற்படும் என்பதனால்;, அவதானமாக செயற்படுமாறு கட்டார் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435