கட்டுநாயக்க விமான நிலையத்தில் கிடைக்கும் இலவச சேவை

கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு இலவசமாக பீ.சி.ஆர் பரிசோதனை  மேற்கொள்வதற்கான புதிய மருத்துவ ஆய்வுக் கூடம் ஒன்று இன்று திறக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக் கூடம் சுகாதார அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

நாளொன்றிற்கு 500 பேருக்கு குறித்த ஆய்வுகூடத்தில் பி.சீ.ஆர் பரிசோதனை நடத்த முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435