கட்டாரில் தமது தொழில்வாய்ப்பு களைவிட்டு நிறுத்தப்பட்டவர்கள் / தொழிலை முடித்துக் கொண்டவர்கள் / இராஜினாமா செய்தவர்கள் போன்றோர்களுக்கு புதிய தொழில்வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கு தனியார் ,பொதுத்துறைகளிடம் இலங்கை தூதுவராலயம், வேண்டுகோள் விடுக்கவுள்ளது .
ஆகவே தமது தொழிலைவிட்டு நிறுத்தப்பட்டவர்கள் / தொழிலை தொழிலை முடித்துக் கொண்டவர்கள் / இராஜினாமா செய்தவர்கள் போன்றோர்கள் புதிய தொழில்களை பெற்றுக் கொள்வதற்காக கீழ் குறிப்பிட்ட இணைப்புக்கு சென்று உரிய தகவல்களை வழங்கும்படி வேண்டப்படுகிறீர்கள் .
இலங்கை தூதுவராலயம் ,
கட்டார்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSczt7CnvB4eMUK0tYWAs7lH1m2umi-C23Z0UFgAYdUGeEOVKw/viewform?fbclid=IwAR2V1a7QKuUsggcouFyzOv3qnSCL4vcnuHU79gUa1zXUag7eohSI1eYZIRM