கொரியாவில் இன்றுமுதல் இறுக்கமடையும் சட்டம்: வாகன வாகன சாரதிகளின் கவனத்திற்கு

கொரியாவில் ஆசனப்பட்டி அணியாமல் வாகனங்களில் பயணிப்பவர்கள் மற்றும் மதுபோதையில் வாகனங்களை செலுத்துதல் முதலான குற்றங்களுக்காக இன்று முதல் தண்டனை விதிக்கப்படவுள்ளது.
தென்கொரிய வீதி ஒழுங்குவிதிகள் காலத்திற்கு காலம் மாறுபாட்டுக்கு உள்ளாகும். இதன்கீழ் வாகனத்தில் பயணிக்கும்போது ஆசனப்பட்டியை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வாகனத்தை செலுத்தும் சாரதி மட்டுமன்றி, வாகனத்தில் பயணிக்கும் அனைவரும் ஆசனப் பட்டியை அணிவது கட்டாயமானதாகும். அவ்வாறு ஆசனப் பட்டியை அணியாவிட்டால், பொலிஸ்; சோதனையின்போது சாரதிக்கு 3 அபராதங்களுக்கு உள்ளாகவேண்டி ஏற்படும்.

இதேநேரம், கமராக்கள் இல்லாத பகுதிகளில் வேகமாக பயணிக்கலாம் என்ந எண்ணத்தில் உள்ள சாரதிகள், எதிர்காலத்தில் அது தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் கொரய போக்குவரத்து பொலிஸார், வாகனத்தின் வேகத்தை சோதனையிடும் நடமாடும் வாகன வேக சோதனை கமராவை பயன்படுத்தவுள்ளனர்.

தவறு நேர்ந்தபோது அறிந்திருக்கவில்லை: மன்னிக்கவும் போன்ற சொற்பதற்கள் கொரிய சட்டத்திற்கு உட்படாது. விசேடமாக எமது விஸாவைக் கொண்டுள்ளவர்கள் வாகனங்களை செலுத்தும்போது அவதானத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில், குற்றத்திற்கு உள்ளானால் எவ்வித கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435