சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களைக் கைதுசெய்வதற்காக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய சர்வதேச விவகார அமைச்சு இந்த மாதம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சட்டவிரோத வெளிநாட்டவர்கள் அற்ற தேசத்தவர்கள் என்று குறித்த நடவடிக்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவு ம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கடைய, 2017 – 2018 வரையான காலப்பகுதியில் 20 இலட்சத்து 55 ஆயிரத்து 299 பேர் கைதுசெய்யப்பட்டு, 5 இலட்த்து 27 ஆயிரத்து 351 பேர் தமது சொந்த நாடுகளுக்க நாடுகடத்தப்பட்டுள்ளததக சவுதி உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
வேளைத்தளம்