சவுதி அரேபியாவில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளரின் நன்மை கருதி அந்நாட்டு அரசாங்கம் புதிய சட்ட திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
சவுதி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இத்தகவல்கள் பெரும் நன்மை பயப்பனவாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்று நாம் நம்புகிறோம். புதிய சட்ட விபரங்களை முழுமையாக அறிந்துகொள்ள விடியோவை பாருங்கள்.
அப்பா இந்த சட்டம் வீட்டில் வேலைசெய்யுவோருக்கும் பொருந்துமா