
சவுதி அரேபியாவின் புதிய சட்டத்திற்கமைய அந்நாட்டின் அனைத்து வீசா நடைமுறைகளுக்குமான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலானது சவுதி அரேபியா மற்றும் ஏனைய நாடுகளுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்கமைய மாறுபடும்.
எனினும் முதற்தடவையாக ஹஜ் மற்றும் ஏனைய சமய நோக்கில் செல்வோருக்கு சலுகை வழங்கப்படும் என்றும் இதனால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான செலவு அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாகவும் இக்காரணத்தினால் அந்நாட்டு பணியாளர்களுக்கு வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைத்தளம்