நுண்ணுயிரியல் பட்டதாரிகளுக்கு கட்டாரில் வேலைவாய்ப்பு

கட்டாரில் விருது வென்ற விமான கேட்டரிங் சேவை நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்புக்கள் காணப்படுவதாக வெல்கம் கட்டார் இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது.

கட்டார் எயார்வேஸ் மட்டுமன்றி ஏனைய பல விமான சேவைகளுக்கும் தனது சேவையை வழங்கும் கட்டார் எயார்க்ராஃட் கம்பனியில் (Qatar Aircraft Catering Company – QACC) குறித்த வேலைவாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

நிறுவனத்தின் நுண்ணுயிரியல் ஆய்வகத்தின் அன்றாட சேவை முகாமைத்துவ நடவடிக்கைகளை பொறுப்புடன் கவனிப்பதுற்கும் கூடிய தகைமையுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

நுண்ணியிரியல் தொடர்பான பட்டப்படிப்புடன் நான்கு வருட தொழில்சார் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலதிக விபரங்களை http://welcomeqatar.com/news/job/job-doha-qatar/ வலைதள முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435