ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நேரடி மற்றும் ஒன்லைன் மூலம் 75,000 தினார்களுக்கு மேல் பணப்பரிமாற்றம் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் ஒரு கிலோ தங்கம் மற்றும் 75,000 திர்ஹம் பரிசில்களை பெறும் வாய்ப்பு தற்போது கிட்டியுள்ளது..
அல் அன்சாரி பணப்பரிமாற்ற நிறுவனம் இன்று முதல் ஆரம்பித்துள்ள ஊக்குவிப்பு திட்டத்தினூடாகவே இப்பணப்பரிசில்களை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு காணப்படுகிறது.
இவ்வாய்ப்பு இன்று தொடக்கம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை இரு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
முதல் பரிசாக 500,000 திர்ஹம் பெறுமதியான கனவு இல்லம் வழங்கப்படவுள்ளது. முதல் பரிசு பெரும்பாலும் உள்நாட்டவர்களுக்கே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.