பணியக உடனடி இலக்கத்திற்குப் பதிலாக

இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உடனடி தொடர்பு இலக்கமான 1989 தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளமையினால் கீழே தரப்பட்டுள்ள இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு பணியகம் அறிவித்துள்ளது.

0112 118 700
0112 879 901
0112 879 903

1989 உடனடி இலக்கம் சுமூகமான நிலைக்கு திரும்பும் வரை மேற்குறிப்பிட்ட இலக்கங்களினூடாக 24 மணிநேரமும் தொடர்புகொள்ள முடியும் என்று பணியகம் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435