புலம்பெயர் இலங்கையருக்கு செயற்றிறன் மிக்க சேவை

புலம்பெயர் இலங்கையர்களுக்கு செயற்றிறன் மிக்க சேவையை வழங்கும் பொருட்டு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கட்டுநாயக்க சஹன பியச மத்திய நிலையத்தின் 24 மணி நேர தகவல் மத்தியநிலையம் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது.

உங்களுக்கு அவசியமான தகவல்களை உடனுக்குடன் இம்மத்திய நிலையத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

புதிய தொலைபேசி இலக்கங்கள்- 009411-2879900
: 009411-2879901
: 009411-2879902

தொலைநகல்- 009411-2879903

முகவரி – இல. 234, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, கொஸ்வத்த, பத்தரமுல்ல

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435