புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்களுக்கு விசேட நடமாடும் சேவை

வெளிநாடுகளில் பணிபுரிவோரின் குடும்பத்தினருக்கான விசேட நடமாடும் சேவை திருகோணமலை, அனுராதபுரம் ஆகிய இடங்களில் இன்று (09) ஆரம்பமாகவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

வெளிநாடுகளில் தொழில்புரியும் தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் ஆகியோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவையின் இரண்டாம் கட்டம் இன்று முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (12) வரை திருகோணமலை, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடம்பெறவுள்ளது.

இவர்களின் கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்கள் பற்றி இதன் போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது. இந்த அதிகாரிகள் மாதாந்தம் உரிய குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கு அனுப்புவது அவசியமாகும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435