தொழில் நாடி மலேசியா சென்ற 21 இலங்கையர் நாடு திரும்ப அரசாங்கத்தின் உதவியை கோரி எமது சகோதர இணையதளமான வெடபிமவை நாடியுள்ளனர்.
கொவிட் 19 தொற்று மலேசியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் நாடு திரும்ப முடியாது தவிக்கும் குறித்த 21 இலங்கையர்கள் மலேஷியாவில் கம்பனியொன்றில் பணியாற்றி வந்துள்ளனர். குறித்த கம்பனி இலங்கையர்களுடைய கடவுச்சீட்டை வாங்கிக்கொண்டுள்ளனர். நாடு திரும்புவதற்கு அதனை வழங்க முன்வரவில்லையென்றும் குறிப்பிட்டுள்ள குறித்த இலங்கையர்கள் இலங்கை அரசினூடாக மலேசியாவுக்கான இலங்கை தூதரகத்துடன் தொடர்புகொண்டு தமது கடவுச்சீட்டை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு குறித்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையர்கள் பணியாற்றும் கம்பனி முகவரி
PLAS Industries sdn.bhd, 6944, Jalan Mak Mandi,
Kawasan Pwrusahaan Mak Mandin,
13400 Butterworth, Penang, Malayasia
Tele – 6043319608
பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் விபரம்
Ranga Pradeep Nallawattha
Passport Numbur – N275782
E Mail – [email protected]
Tele – 0094701694656 (imo, whatsapp)