கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என குவைட் அரசாங்கம் அறிவித்துள்ளது.
குவைட் சுகாதாரத்துறை நேற்று அறிவித்துள்ளது.
இந்த நடைமுறையை மீறினால் 3 மாதம் சிறை தண்டனை, 5000 டினார் (ரூ.3,025,529.91) அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டில் ஏதாவது ஒரு தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.