வரவு-செலவுத் திட்டத்தில் புலம்பெயர் பணியாளர்களுக்கு ‘கனவு மாளிகை’

2019 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் புலம்பெயர் பணியாளர்களுக்காக வீட்டுக்கடன் திட்டமொன்று முன்மொழியப்பட்டுள்ளது.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வீடொன்றினைக் நிர்மாணித்துக்கொள்வதற்காக ´என்டபிரைஸஸ் ஸ்ரீலங்கா´ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ‘சிஹின மாளிகா’ (கனவு மாளிகை) சலுகைக் கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து தற்போது வெளிநாட்டில் பணிபுரிவோர் இக்கடன் திட்டத்தின் கீழ் ரூபா 10 மில்லியன் வரை 15 வருட காலத்தில் திருப்பிச் செலுத்தல் என்ற வகையில் பெற்றுக் கொள்ளலாம்.

இக்கடனுக்கான வட்டிச் செலவினத்தில் 75 சதவீதத்தினை அரசாங்கம் பொறுப்பேற்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435