ஸ்ரீ லங்கன் விமான சேவை விமானம் ஒன்று தாமதம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சீன நோக்கி பயணிக்கவிருந்த யு.எல்.880 ரக விமானம் 11 மணித்தியாலங்கள் காலதாமதமாகியுள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

சீனாவில் தாக்கம் செலுத்தியுள்ள மங்குட் சூறாவளி இதற்கு காரணமாகும்.

இந்த சூறாவளி காரணமாக சீனாவின் குவாங்சு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த விமான நிலையத்தை நோக்கி பயணிக்கவிருந்ததாகவும், அந்த விமானமே காலதாமதமாகியுள்ளாhகவும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

வழிமூலம்: சூரியன் செய்திகள்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435