​அயராது உழைக்கும் பணியாளர்களை கௌரவிக்கும் கூகுள்

கொவிட் 19 தொற்று காரணமாக உலகமே வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் இவ்வேளையில் பொதியிடல், விநியோகித்தல் மற்றும் கப்பல் போக்குவரத்து பணிகளில் ஈடுபடுபவர்களை கௌரவப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.

பாரிய தேடுபொறி நிறுவனமாக கூகுள் அதன் அனிமேஷன் டூடுல் ஊடாக குறித்த பணியில் ஈடுபடுவோரை கௌரவித்துள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவும் மனப்பான்மையுடன் ஒன்றிணைந்த அயராத சேவையில் ஈடுபட்டுவரும் குறித்த பணியாளர்களின் அயராத முயற்சிக்கு நன்றி தெரிவித்துள்ளது.

google என்ற பதத்தின் முதலெழுத்தான G என்ற எழுத்து, குறித்த பணியாளர்கள் போன்று வடிவமைத்துள்ள E எழுத்துக்கு இதயத்தை வீசுவதனூடாக அன்பும் கௌரவமும் வௌிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435