வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடி சென்று காணாமல் போன இலங்கையர்களை தேடி அறிவதற்கு பொதுமக்களின் உதவியை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நாடியுள்ளது.
வேலைவாய்ப்பை நாடி மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற குறித்த இலங்கையர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில் குடும்பத்தினர் பணியக உதவியை நாடியதையடுத்து அவர்களை தேடும் பணியை பணியகம் ஆரம்பித்துள்ளது.
குறித்த நபர்கள் தொடர்பான விபரங்கள் வருமாறு…
பெயர் நாடு வௌிநாடு சென்ற தினம் விலாசம்
எ.ஐ.எல். முஸர்பா லெபனான் 10.09.2004 இல. 61/15, பான்தியாவத்த, கன்கானம்கொட, பேருவல.
எப்.பிரேமவதி லெபனான் 2003.12.15 இல. 21/162, கொன்கஸ் சந்தி, உஹன, அம்பாறை.
பீ. மஹேஸ்வரி லெபனான் 10.02.2002 இல. 276/9, வெதபொல, பொதுஹர.
ஆர். மொஹனேஷ்வரி லெபனான் 02.11.2010 இல. 63/71, நோர்டன் வீதி, மஸ்கெலிய, நுவரெலியா.
ஆர்.டி. காளியம்மா லெபனான் 06.02.1998 இல. 57.பீ, விகாரை வீதி, ரன்முத்துகல, கடவத்தை.
கே. ஏ. வஸந்தி லெபனான் 25.08.2004 நாவலபிட்டிய வீதி, வெவஹேன, பூண்டுலோயா.
எஸ். மாலனி லெபனான் 16.10. 2002 இல. 15/97, அன்னமலை 2, அம்பாறை.
என். மனோஜா தினேஷனி குவைத் 24. 11. 2011 இல. 1/190,நாகஹ ஹேனவத்தை, பிட்டுவல்கொட, யக்கல.
ஆர்.பி.பி. உமாராணி லெபனான் 31.01.2005 இல. நிகொலலொய வீதி, மாத்தளை.
கே. நிஸோத்மன், மலேஷியா 12.03.2014 இல. 74/1, பலாலி ரோட், கந்தர்மடம், யாழ்ப்பாணம்.
மேலே தரப்பட்டுள்ள நபர்கள் தொர்பில் தகவல் தெரிந்திருப்பின் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 111 பிரிவின் 0112-864136 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு தெரியப்படுத்துமாறு பணியகம் அறிவித்துள்ளது.