சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருப்பாேருக்கு எச்சரிக்கை

சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களைக் கைதுசெய்வதற்காக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய சர்வதேச விவகார அமைச்சு இந்த மாதம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சட்டவிரோத வெளிநாட்டவர்கள் அற்ற தேசத்தவர்கள் என்று குறித்த நடவடிக்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கடைய, 2017 – 2018 வரையான காலப்பகுதியில் 20 இலட்சத்து 55 ஆயிரத்து 299 பேர் கைதுசெய்யப்பட்டு, 5 இலட்த்து 27 ஆயிரத்து 351 பேர் தமது சொந்த நாடுகளுக்க நாடுகடத்தப்பட்டுள்ளததக சவுதி உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
வேளைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435