ஆட்கடத்தல்கள்: அமெரிக்காவிடம் அறிக்கை கையளிக்கவுள்ள இலங்கை

ஆட்கடத்தல்கள் தொடர்பான இலங்கையின் வருடாந்த அறிக்கை ஒன்று அமெரிக்காவின் ராஜாங்கத் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக ரெிவிக்கபபட்டுள்ளது.

உள்துறை அமைச்சு இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும், இதன் நிமித்தம் அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த, இலங்கையில் செயற்படும் ஆட்கடத்தல்களுக்கு எதிரான செயலணியின் அலுவலர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வருடாந்த ஆட்கடத்தல் அறிக்கையில் இலங்கை முன்னேற்றத்தை வெளிப்படுத்தி இருந்தது.

இதனைப் பேணும் வகையில் குறித்த அறிக்கையை இலங்கை தயாரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435