UAEயில் தொடரும் மழை

டுபாயின் பல்வேறு பகுதிகளில் இன்று (19) மழை பெய்து வருவதாக அந்நாட்டு மத்திய வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்படுவதானால் இன்றும் மழை தொடர்ந்து பெய்வதற்கான அறிகுறி காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள மத்திய வானிலை அவதான நிலையம், ஆகக்கூடிய வெப்பநிலை 16 செல்சியஸாகவும் ஆகக்குறைந்தது 12 செல்சியஸாகவும் இருக்கும் என்று கணிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

எனினும் கடுமையான மழை பெய்வதற்கான சாத்தியங்கள் குறைவென்பதானால் வௌ்ள அபாயமும் குறைவாகவே இருக்கும் என்றும் இந்நிலை நாளை (20) காலை வரை தொடரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435