இஸ்லாமிய பண்டிகையை முன்னிட்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் அரச மற்றும் தனியார் துறை பணியாளர்களுக்கு எதிர்வரும் 13ஆம் திகதி விடுமுறைத் தினமாக அந்த நாட்டின் மனித வளங்கள் அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற ஐக்கிய அரபு இராச்சியத்தின் அமைச்சரவைக் கூட்டத்தில் Hijri பண்டிகையை முன்னிட்டு விடுமுறைத் தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மனித வளங்கள் அமைச்சினால் அறிவித்தல் ஒன்;றும் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 3 தினங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 16ஆம் திகதி மீண்டும் பணிக்கு சமூகமளிக்க வேண்டும்.