UAE காலநிலையில் மாற்றம்- வௌியில் செல்வது கவனம்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் டுபாய் உள்ளிட்ட பல பிரதேசங்களில் தூசுடன் கூடிய வீசுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதால் வௌியில் செல்வோர் மற்றும் சாரதிகள் அவதானத்துடன் இருக்குமாறு அந்நாட்டு வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.


இன்றைய தினம் வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கும் என்றும் டுபாய் உள்ளிட்ட பகுதிகளில் காற்று ​வேகமாக வீசும் சாத்தியமிருப்பதனால் தூசுப்பரவி வீதிகளில் தௌிவாக தெரியாது போகலாம் என்றும் அவதான நிலையம் எச்சரி்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வடக்கு கிழக்கு பகுதிகளில் வெப்பநிலை குறைவாக காணப்படலாம் என்றும் இன்றைய தினம் 10.3 செல்சியஸ் பாகை வெப்பம் நிலவும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவதானநிலையம் எச்சரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435