முதலாவது கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளது.
அதனை பயன்படுத்துவதற்கான அனுமதியை ரஷ்ய சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது.
இரு மாத கால பரிசோதனைகளின் பின்னர் பாவனைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
உலகம் பூராவும் இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்கள் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.