டுபாயில் இருந்த சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட மூன்று கோடியே20 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளன.
சிலாபத்தை சேர்ந்த 34 வயதான நபரினால் சொக்லேட்டினுல் வைத்து கொண்டு வரப்பட்ட நகைகளையே விமான நிலைய சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
சுமார் 05.07 கிலோ கிராம் தங்க நகைகள் இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வேலைத்தளம்