ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜா நகரில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது சட்டவிரோத மசாஜ் நிலையங்களில் பணியாற்றிய 13 ஆசிய நாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைத்த ரகசிய தகவலுக்கமைய அந்நாட்டு புலனாய்வுத்துறையினர் நடத்திய திடீர் சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்தவர்களில் ஆண்களும் பெண்களும் அடங்குவர் என்றும் சட்ட விரோத செயல்கள் சமூக விழுமியங்களை சிதைக்கும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேலைத்தளம்