தென் கொரியாவில் வௌிநாட்டவருக்கான வீசா கொள்கையில் மாற்றங்களை மேற்கொள்ள அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.
E – 2 வீசா முறை மற்றும் ஆங்கில மொழி கற்பிக்கும் வீசா முறைகள் தொடர்பில் மாற்றங்களை ஏற்படுத்த அந்நாட்டு அரசு கூடிய கவனம் செலுத்தியுள்ளது.
ஆங்கில மொழியை பரப்பும் நோக்கில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக தென் கொரிய புலம்பெயர் ஆணையாளர் தெரிவித்துள்ளார். மொழித்துறைக்கு மேலதிகமாக வேறு தொழிற்றுறைகளுக்கும் பணியாளர்களை பெற்றுக்கொள்வதற்காக வீசா பெற்றுக்கொடுக்கும் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வேலைத்தளம்