
உலகின் எந்தவொரு இடத்திலிருந்தும் எந்தவொரு சுவீடன் பிரஜையுடனும் தொடர்புகொண்டு தகவலை பெற்றுக்கொள்வதற்காக அந்நாடு புதிய தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
சுவீடன் நாட்டின் சுற்றுலா அமைப்பின் 250வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இத்தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுளள்து.
சுற்றுலா பயணிகளை மிகவும் கவரந்த நாடான சுவீடன் அதனை ஊக்குவிக்கும் நோக்கில் இத்தொலைபேசி இலக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
+46 771 793 336 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு சுவீடன் பிரஜையுடன் உரையாட முடியும்.
வேலைத்தளம்