ஐக்கிய அரபு இராச்சியம் வெளியிட்டுள்ள தகவலுக்கமைய கடந்த 2015 மற்றும் 2016 ஆரம்ப காலங்களில் சுமார் 1500 வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.
குறிப்பாக பணிநீக்கங்கள் வங்கித் துறைகளில் இடம்பெற்றுள்ளன என்றும் அந்நாட்டின் முன்னிலை வங்கிகளான HSBC, Standard Charted, FGB ஆகிய வங்கிகளில் பணிநீக்கங்கள் இடம்பெற்றுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.
GCC நாடுகளில் வியாபார செலவு அதிகரித்துள்ளமையினால் இப்பணிநீக்கங்கள் இடம்பெற்றுள்ளன. தனியார் துறையில் செலவை குறைந்து குறைந்த ஊழியர்களை பயன்படுத்தி நிறைந்த பயனை பெறுவதே இதன் நோக்கமாகும்.
வேலைத்தளம்