குவைத் நகரின் அல் பிலா பிரதேசத்தில் மலசல கழிவுத் தொகுதியொன்றில் இருந்து சிறு குழந்தையின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
துப்புறவுத் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே இச்சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.
குவைத் உள்நாட்டு திணைக்கள தகவல்களுக்கமைய குறித்த குழந்தை 6 மாதங்கள் வயதுடையது என்றும் மேலதிக விசாரணைகளை குவைத் பொலிஸ் ஆரம்பித்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
வேலைத்தளம்