கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவோர் கவனத்திற்கு

இரவு உறங்கச் செல்லுமுன்னர் சார்ஜ்க்காக போடப்பட்ட கையடக்க தொலைபேசி வெடித்து சிதறியதில் 22 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் ஜகத்சிங்புர் என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

கட்டிட தொழிலாளியான குறித்த இளைஞன் தொலைபேசியை சார்ஜ் ஆக போட்டுவிட்டு படுத்துறங்கிய வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435