தென்கொரிய வேலைவாய்ப்பு தொடர்பான செயலமர்வு

தென் கொரிய வேலை அனுமதிப்பத்திரம் மற்றும் தொழில் தொடர்பில் தௌிவுபடுத்தும் செயலமர்வொன்று நாளை (11) ஆரம்பமாகவுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் தென் கொரிய மனித வள அபிவிருத்தி சேவைகள் நிறுவனம் என்பவற்றின் ஏற்பாட்டில் நடத்தப்படவுள்ள இச் செயலமர்வு நாளை (11) தொடக்கம் எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருக்கும் மற்றும் செல்ல விரும்புகின்றவர்களை தெளிவுபடுத்தவும் கொரிய மொழி பரீட்சைக்கு தயார்படுத்தவும் இலவசமாக இந்த செயலமர்வு நடத்தப்படுகிறது.

korean exam seminar Time Table

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435