பணிப்பெண்களுக்கு குறைந்த சம்பளமாக 70 குவைத் டினார்

குவைத்தில் வீட்டுப்பணிப் பெண்களாக பணியாற்றுவோருக்கு அந்நாட்டு தொழிலாளர் சட்டத்திற்கமைவாக ஆகக் குறைந்த சம்பளமாக 70 குவைத் டினார் வழங்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒப்பந்தத்திற்கமைய இலங்கை இலங்கை பணியாளர் ஒருவருக்கு 70 குவைத் டினார் வழங்கப்பட வேண்டும். இத்தொகையானது பிலிப்பைன், இந்தியா மற்றும் ஆப்பிரிக்க பணியாளர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த தொகை ஆகும். அந்நாட்டு தொழிலாளர் சட்டத்தின் 29வது சரத்திற்கமைய ஆண், பெண், சமயம், இன பாகுபாடின்றி இச்சட்டம் செல்லுபடியாகும் என்றபோதிலும் அத்தகைய நிலைமை காணப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435