வீதி கடவை பயன்படுத்தாவிட்டால் 400 திர்ஹம் அபராதம்

வீதியை கடப்பதற்கு வீதிக்கடவையை பயன்படுத்தாதவர்களுக்கு 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று அஜ்மான் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பாதசாரதிகள் ஆபத்தை விளைவிக்கக்கூடிய இடங்களை கடக்க பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக கடந்த 3 வாரங்களாக மேற்கொண்ட கடும் முயற்சியின் பலனாக இப்புதிய போக்குவரத்து விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அஜ்மான் பொலிஸின் போக்குவரத்து மற்றும் எரிப்பொருள் திணைக்கள பணிப்பாளர் லெப்டினன் கொல். சயிப் அப்பதுல்லா அல் போல்ஸி தெரிவித்துள்ளார்.

மேலும் இப்புதிய நடைமுறை தொடர்பிலும் வீதி போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பிலும் தற்போது விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435