கொவிட் 19 பரிசோதனை செய்ய விரும்புகிறீர்களா?

கட்டார் வாழ் வெளிநாட்டவர்கள், பணியாளர்கள் கொரோனா தொடர்பான பரிசோதனைகளை செய்ய விரும்பினால் 16060 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொள்ளுமாறு அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளும் போது பின்வரும் தகவல்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுப் பெயர்
QID இலக்கம்
தொலைபேசி இலக்கம்
தற்போது வசிக்கும் முகவரி
கத்தாருக்கு திரும்பிய திகதி
கத்தாருக்கு திரும்பிய விமானத்தின் இலக்கம்

போன்ற விபரங்களை தயார் நிலையில் வைத்து கொண்டு தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435