அபுதாபியில் தடை செய்யப்பட்ட 69 வகை மருந்துகள்

இவ்வாண்டு ஆரம்பம் தொடக்கம் 69 வகையான மருந்துகளை அபுதாபி அரசாங்கம் தடை செய்துள்ளது.

தடை செய்யப்பட்ட குறித்த 69 வகையான மருந்துகளை நோயாளர்களுக்கு பரிந்துரை செய்வதை நிறுத்திக்கொள்ளுமாறு அனைத்து மருந்தகங்களுக்கும் மருந்தகங்களுக்கும் சுற்றுநிரூபத்தை அனுப்பியுள்ளது அந்நாட்டு அரசாங்கம்.

அலர்ச்சி, இரத்தக்கொதிப்பு, மலச்சிக்கல், புற்றுநோய், இருதய பிரச்சினைகள் மற்றும் சளிப்பிரச்சினைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளே தடை செய்யப்பட்டுள்ளன.

தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் மருத்துவ ஊட்டச்சத்து சேர்க்கைகள் உள்ளன. இதேவேளை, பாதுகாப்பை உறுதி செய்த பின்னர் ஒன்பது மருந்துகளுக்கான தடையை சுகாதார அதிகாரிகள் நீக்கியமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435