
இத்தாலியில் தங்கியுள்ள இரு இலங்கையர் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியின் நாபோலி நகருக்கு அண்மையில் உள்ள கடலில் குளிக்க சென்ற சாந்த விக்கிரம மற்றும் எல்.எம். ஆகிய இரு இலங்கையர்களே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
சுஜித் என்பவர் தனது நண்பர்களுடன் கடலுககு குளிக்க சென்றபோதே இவ்வசம்பாவித சம்பளம் இடம்பெற்றுள்ளது்.