இந்திய அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை அதிகரிக்க அந்நாட்டு அமைச்சரவை இன்று (29) அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த அங்கீகாரத்தினூடாக சுமார் 10 மில்லியன் அரசாங்க ஊழியர்கள் பயன் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது