புலம்பெயர் ஆணை திருமணம் செய்யும் ஓமான் பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அரச பாடசாலைகளில் இலவசமாக கல்வி கற்க முடியும் என்று அந்நாட்டு மனித உரிமை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஓமான் மனித உரிமைக் குழுவுக்கும் அந்நாட்டு கல்வியமைச்சுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுக்களை அடுத்து இவ்வறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
ஓமான் அல்லாத குடிமக்களின் கல்வி மேம்பாட்டு நடவடிக்ககை குறித்த ஓமான் அரசின் இல 34/2018 ஆணைக்கமைய இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.