ஓமானுக்கு விஜயம் செய்யவுள்ள வௌிநாட்டவர்கள் இணையமூலமாக விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏமாற்றப்படுவதில் இருந்து தவிர்ப்பதற்கு இம்முறை அறிமுகப்படுத்தப்படுவதாக ஓமான் ரோயல் பொலிஸ் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் தகவல் வௌியிடப்பட்டுள்ளதாக ஓமான் ஒப்சவர் செய்தி வௌியிட்டுள்ளது.