குவைத் தொழிலாளர் சட்டத்திற்கமைவாக அங்கு பணிபுரியும் பெண்ணொருவர் தனது கணவனை அந்நாட்டுக்கு அழைத்துகொள்ளவதற்கு சட்டத்தில் அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் சுற்றுலா வீசாவினூடாக அழைப்பிக்க முடியும்.
அதற்கு அப்பெண் அவர்கள் வசிப்பதற்கான இருப்பிட வசதி உள்ளது என்பதை நீங்கள் உறுதிப்படுத்துவதுடன் குறைந்தது 250 குவைத் டினாரை சம்பளமாக பெறுவதையும் உறுதிப்படுத்த வேண்டும். எனினும் ஆணுக்கு அந்த பிரச்சினை கிடையாது. உரிய சொத்துக்களை உறுதிப்படுத்துவதனூடாக தனது மனைவியை குவைத் நாட்டிற்கு அழைத்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்