கொரோனாவால் வேலையிழந்த ஆறு இலட்சம் பேர்

புதிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐக்கிய இராச்சியத்தில் சுமார் 600,00 இலட்சம் பேர் வரை வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என்று ரொய்டர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

புதிய கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முடக்கப்பட்டமையானது தொழிலாளர் சந்தையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆறு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர்.

இந்நிலையில் அந்நாட்டி் தொழில் இல்லாதவர்களின் எண்ணிக்கை 3.0 வீதத்தால் எதிர்பாராத அளவு அதிகரிப்பாகும் என அந்நாட்டு உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது இவ்வாறு இருக்க சில நிறுவனங்கள் தமது தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான நிதித்திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளன.

ஐக்கிய அரபு இராச்சியத்தி்ல் தற்போது தொழிலற்றவர்களின் எண்ணிக்கை 4.7 ஆகும் என ரொய்டர்ஸ் செய்தி சேவை நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
කෙසේ නමුත් සමාගම් රැසක් සිය සේවකයන් ආරක්ෂා කරගැනීම සඳහා රජයේ රැකියා ආරක්ෂා කරගැනීමේ මූල්‍ය වැඩසටහනට අයඳුම්පත් යොමු කර ඇත.

එක්සත් රාජධානියේ විරැකියා අනුපාතය සියයට 4.7ක් දක්වා ඉහළ ගොස් ඇතැයි රොයිටර්ස් පුවත් සේවය කළ අධ්‍යයනයක දැක්විණි.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435