சவுதி அரேபியாவின் ஜெத்தா நகருக்கான புதிய இலங்கை கொன்சல் ஜெனரலாக பைசர் மக்கீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிநிதித்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரான மக்கீன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் நீண்டகால அனுபவம் பெற்றவர்.
இருநாடுகளுக்கிடையிலான வர்த்தக, முதலீடு, கலாசார தொடர்புகளை வலுப்படுத்த சிறந்த பங்களிப்பை வழங்க தான் தயாராக இருப்பதாக அவர் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் உறுதியளித்தார்.
வேலைத்தளம்