
புனித றமழான் மாதத்தை முன்னிட்டு டுபாய் தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரம் இரு மணித்தியாலங்களினால் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு மனித வள மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சாக்ர் கோபாஷ் இன்று (23) வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்நாட்டு தொழிலாளர் சட்ட மூலத்தின் 1986 இலக்கம் 8க்கு அமைய வேலை நேரம் இரு மணித்தியாலங்களினால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்