டுபாய்க்கு முதலில் மின்சாரம் விநியோகித்த இந்தியர் மரணம்

டுபாய்க்கு முதற்தடவையாக மின்சாரத்தை கொண்டு சென்ற இந்திய வர்த்தகர் டொக்டர் லால்சாந்த் மகான்மால் பஞ்சோலியா அவரது அவருடைய 95வது வயதில் காலமானார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வர்த்தகத்தை ஆரம்பித்த ஆரம்பகால நபர்களின் ஒருவரான மகான்மால் 1957 – 60ம் ஆண்டுக்காலப்பகுதியில் டுபாய்க்கு மின்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அக்காலப்பகுதியில் அவர் மின்சாரத்தை விநியோகிக்க ஆரம்பித்த மகான்பால் 1961ம் காலப்பகுதயில் டுபாய் மின்சாரசபையின் தலைவராக டுபாய் முன்னாள் ஆட்சியாளர் ஷீக் றஷீட் பின் ஷயீட் அல் மக்ேடார்னினால் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 1080ம் ஆண்டு வரை அவர் அப்பதவியில் நீடித்தார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வாழும் குடியுரிமையற்ற இந்தியர்களுக்கு சிறந்த சேவை வழங்கி முன்மாதிரியாக வாழ்ந்த அவர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பல உயர் பதவிகளை வகித்துள்ளார். அவர் மகன்மால் ஜெதானந்த் குரூப் ஸ்தாபகராவார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435