
தென்கொரியாவில் வேலைவாய்ப்பை பெறுவோருக்கு இணையதளமூடாக ஒன்லை வீசா வழங்கும் முறையை அந்நாடு அறிமுகப்படுத்தியுள்ளது.
வீசா வழங்கும் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய எந்தவொரு நிறுவனம் அல்லது தனிநபர் www.visa.go.kr என்ற இணையதள முகவரியில் பிரவேசித்து வீசா அனுமதியை பெற்றுகொள்ள முடியும்.
தொழில்நுட்ப அதிகாரிகள், ஆலோசகர்கள், பரிசோதனை அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள் போன்றவர்களுக்கான வீசா அனுமதியை பெற இவ் e visa முறையை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்