றமழான் நோன்பு காலத்தில் 6 மணி நேர வேலை

றமழான் நோன்பு காலத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றும் ஊழியர்களின் வேலை நேரம் 6 மணித்தியாலங்களாக குறைக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.

இஸ்லாம் மற்றும் இஸ்லாம் இல்லாதோருக்கு இவ்வேளைக்காலம் செல்லுபடியாகும். 6 மணித்தியாலங்களுக்கு மேல் வேலை செய்யும் பட்சத்தில் அது மேலதிக வேலை நேரமாக கணிக்கப்படுவதுடன் அதற்காக மேலதிக கொடுப்பனவும் வழங்கப்பட வேண்டும்.

எனினும் டுபாய் சுதந்திர வர்த்தக வலயத்தில் இவ்வேலை நேரம் செல்லுபடியாகாது. அங்கு பணியாற்றும் இஸ்லாம் பணியாளர்களுக்கு மட்டுமே இவ்வேலை நேரம் செல்லுபடியாகும். அத்தோடு இக்காலப்பகுதியில் மேலதிகமாக வேலை செய்யும் சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவும் வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435