
குவைத்தில் விபசாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிய நாட்டைச் சேர்ந்த 3 பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடனிருந்த 5 ஆண்களையும் அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திடீரென நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்