வீசா மோசடிகளில் ஈடுபட்ட 3 சந்தேக நபர்கள் கைது

ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களை குறி வைத்து வீசா மோசடிகளில் ஈடுபட்ட 3 சந்தேக நபர்களை குற்றப்புலனாய்வுத்துறையினர் கைது செய்துள்ளனர் என்று குவைத் உள்துறை அமைச்சின் தொடர்பு மற்றும் பாதுகாப்பு தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்மோசடியில் தொடர்புபட்ட இரு குவைத் மற்றும் ஒரு எகிப்து பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

போலி வீசாக்களை பணத்துக்காக கைமாற்றும் தருணத்தில் சுற்றி வளைத்த பொலிஸார் நடத்திய விசாரணையில் விசாக்களில் உள்ள பெயர் மற்றும் தகவல்களை நீக்கி தமது வாடிக்கையாளரின் தகவல்களை பதிவு செய்வதாக தொழிலற்ற குவைத் சந்தேகநபர் தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435